பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் இன்று புதன்கிழமை 28 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடினர்.இலங்கையில் இருந்து சென்றிருந்த அப்துல்லாஹ் பாயிஸ் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.இதில் பிரான்ஸில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
Post a Comment