Header Ads



இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை அற்புதமாக எடுத்துக்கூறிய சிங்களப் பேராசிரியர் (தமிழ் மொழி பெயர்ப்பு)


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26வது வருடாந்த மாநாடு  மர்ஹூம் கலைவாதி கலீல் அரங்கில் நடைபெற்றது. 


சிறப்பு பேச்சாளராக களனி பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் தெல்கஹவத்தே ராஜ்குமார் சோம தேவ அவர்கள் இலங்கையில் முஸ்லிம்களது வரலாறு பற்றி பேசினார்.


No comments

Powered by Blogger.