ஹஜ் கடமைகள் இனிதே நிறைவுற்றது - இமாம் சுதைஸ் நன்றி தெரிவிப்பு - மஸ்ஜித்துல் ஹரத்தில் நிரம்பிய ஹாஜிகள் கண்ணீருடன் விடைபெற்றனர் (படங்கள்)
இவ்வருடத்திற்கான (2023) புனித ஹஜ் கடமைகள் இனிதே நிறைவுற்றுள்ளன.
இதனால் இன்று வெள்ளிக்கிழமை, மக்கா மஸ்ஜித்துல் ஹரத்தில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் பெரும் எண்ணிக்கையிலான ஹாஜிகள் கலந்து கொண்டனர்.
அத்துடன் இன்று 30 ஆம் திகதி பின்நேரம் இமாம் சுதைஸ் சவூதி அரேபிய மன்னர், இளவரசர், ஹஜ்ஜை மேற்பார்வையிடும் பிற துறைகளின் அனைத்து ஊழியர்களுக்கும் 2023 ஹஜ் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது குறித்து தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
Post a Comment