Header Ads



போரில் பாதிப்படைந்த 500 பேருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு


போரில் காயமடைந்த சுமார் 500 சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் (இந்த வருடம் 2023) புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உள்ளனர். இவர்கள் அனைவருக்குமான செலவுகளை பொறுப்பேற்று உள்ளவர், சவூதி அரேபியாவைச் சேர்ந்த, ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஆவார்.


யாரெல்லாம் இம்முறை ஹஜ் செய்கிறார்களோ, அவர்களுடைய ஹஜ்ஜை அல்லாஹ் அங்கீகரிக்கட்டும்.


எமது மரணத்திற்கு முன்னர் யா அல்லாஹ் எங்களுக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை வழங்கிவிடு.





 

No comments

Powered by Blogger.