Header Ads



3 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன


மூன்று அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.


இன்று (30.06.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 165 ரூபாவாகும்.


ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டு அரிசி 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 168 ரூபாவாகும்.


ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதன் புதிய விலை 137 ரூபாவாகும்.  

No comments

Powered by Blogger.