எம்பிலிபிட்டியவில் 1,227 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளா் சிரேஷ்ட சட்டத்தரணி பொலிஸ் அத்தியட்சகா் நிஹால் தல்துவ இதனை தொிவித்துள்ளாா்.
இலங்கையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பாாியளவான கஞ்சா தொகையாக இது கருதப்படுவதாக அவா் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
Post a Comment