Header Ads



30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட வங்கி விடுமுறை


எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


29 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி இந்த விசேட விடுமுறை ழங்கப்படுகிறது.




No comments

Powered by Blogger.