ஜுன் 29 வியாழக்கிழமை இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் என இன்று அவிறிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடியவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை ஜுன் 27 செவ்வாய்கிழமை அறபா தினம் என சவூதி அரேபியா பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment