இந்த வருடத்திற்கான அறபா தினம் எதிர்வரும் 27 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) என சவூதி அரேபியா அறிவித்துள்ளது.அத்துடன் புனித ஹஜ்ஜுப் பெருநாள் பெருநாள் 28 ஆம் திகதி (புதன்கிழமை) எனவும் சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
Post a Comment