பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர்கள் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்திற்குள் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தப் பெரிய ஆசாமியார் அவருடைய பெருமையைக் காட்டி பங்களாதேஷ் பிரதமரின் இணக்கத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் டொலர்கள் என்ன தேவைக்காக செலவு செய்யப்பட்டது என்ற விடயத்தை அறிந்து கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதன் Forensic expanditure report பொதுமக்களாகிய எமக்குத் தேவை. இவ்வளவு பெரிய தொகையில் நிச்சியம் பெரிய ஆசாமியின் கையாடல் நிச்சியம் இருக்கும். ஆனால் நிச்சியமாக அதற்கான ஆவணங்கள் எதுவும் இருக்காது. இருந்தபோதிலும் அது எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது விரிவாக பொதுமக்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்ற குடிமக்களின் நியாயமான உரிமையை அரசாங்கம் மதித்து அந்த ஏற்பாட்டை மிக விரைவில் செய்யும் என எதிர்பார்க்கின்றோம்.

ReplyDelete