Header Ads



இன்று தங்கத்தின் விலை (விபரம் இணைப்பு)


உலக சந்தையில் இன்றைய தினம் (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 595,047 ரூபாவாக பதிவாகியுள்ளது.


நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை.


நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 153,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 153,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. அந்தவகையில் 650 ரூபாவால் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.


இன்று தங்கத்தின் விலை விபரம்,

தங்க அவுன்ஸ் – ரூ.595,047.00

24 கரட் 1 கிராம் – ரூ.20,990.00

24 கரட் 8 கிராம் (1 பவுன் ) – ரூ.167,950.00

22 கரட் 1 கிராம் – ரூ.19,250.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.153,950.00

21 கரட் 1 கிராம் – ரூ.18,370.00

21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.146,950.00




No comments

Powered by Blogger.