பழம்பெரும் பாடகர் டோனி ஹாசன் தனது 73 ஆவது வயதில் காலமானார்.டோனி ஹசனின் பூதவுடல் இன்று (17) மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment