தமது சகோதரியின் வீட்டிற்கு, தீ வைத்த சகோதரர் கைது
தமது சகோதரியின் வீட்டிற்கு தீ வைத்த இளைய சகோதரர் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் நேற்று (14) கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்துபிட்டிவல – ருக்கவில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான ஒருவராவார். சம்பவத்தில் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், சகோதரியின் பிள்ளையினது பாடசாலை புத்தகங்கள், சீருடைகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் நாசமாகியுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment