ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவாரா ஜனக்க ரத்நாயக்க..?
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராகவும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக மின் வெட்டை நிறுத்துமாறு கூறியும் அவர் மக்கள் பக்கம் நின்று செயற்பட்டுள்ளார்.
இதற்காக அவருக்கு எதிராக அரசாங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், அவர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment