Header Ads



மோதர பாலம் அருகிலுள்ள, வீடுகளில் தீ பரவல் - தீயணைப்பு வாகனங்கள் விரைவு



மட்டக்குளிய -  மோதர பாலத்திற்கு அருகில் உள்ள இப்பகேவத்தை பகுதியில் உள்ள தொடர் வீடுகளில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.


தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் கொழும்பு மாநகரசபையின் 05 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.


மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Twin

No comments

Powered by Blogger.