பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்..?
சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை வெரிச்சோடிய வீதியை கடந்து சென்றே தான் தொழில் செய்யும் இடத்தை சென்றடையும் பஸ் வண்டியை அடைய வேண்டும்…
பஸ் கட்டனமான 100 ரூபாய்களை மாத்திரம் தன் தாயிடம் இருந்து பெற்று செல்கின்றாள்….
இடையில் மனித மிருகத்தின் கொடூர பிடியில் சிக்கிக் கொண்ட போது, தன் கற்பைப் பாதுகாக்க போராடி வீர மரணம் அடைகிறாள்…
இந்நிலையில் இவர் நிச்சயமாக ஷஹீதுடைய அந்தஸ்தையே அடைவார், அல்லாஹ் அவருக்கு உயரிய சுவனத்தை வழங்குவானாக…
மறு புறத்தில், கொலை செய்ததை ஏற்றுக் கொண்ட அதே ஊரை சேர்ந்த இளைஞனின் வாக்குமூலத்தில் தான் போதையிலேயே இக்குற்றத்தை செய்ததாக குறிப்பிட்டுள்ளான்…
கஞ்ஞாவும், குளியுமே என்னை சீர் அழித்துள்ளது, என்றும் இதற்கு பொறுப்பு கூற வேஎண்டியவர்கள் தான் மட்டுமில்லை என்றும், போதை பொருளுக்கு அடிமையாக தன்னை தூண்டியவர்கள், விற்பனையாளர்கள், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவரிய சமூகத் தலைவர்கள் என பலரின் மீது குற்றம் சுமத்தியுள்ளான்…
என்வே இவ்வாரான குற்றச் செயல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்?
சிந்திப்போம்…
செயல் படுவோம் மாற்றத்தை நோக்கி…
#شبكةسيلانالإخبارية
Post a Comment