இப்படிச் செயற்படாதீர்கள்
எதிர்வரும் வெசாக் வாரத்தில் மதம், ஒழுக்கம் மற்றும் கலாசாரத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, போயா தினம் உள்ளிட்ட வெசாக் தினங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெசாக் காலத்திற்கு பொருத்தமற்ற பல்வேறு தகாத செயல்களை செய்ய வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment