தவறாகப் பிறந்த இஸ்ரேலின் தேசிய தினம் - கொழும்பில் பெருமளவு பிக்குகளுடன், ஆதிவாசிகளும் பங்கேற்பு (படங்கள்)
இஸ்ரேலின் தேசிய தின நிகழ்வு, கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வெளியரங்கில் இஸ்ரேல்-இலங்கை ஒருமைப்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது
அண்மைக்காலமாக இஸ்ரேல்-இலங்கை உறவுகள் வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை பலஸ்தீனியர் தமது நாட்டினை இழந்து 75 வது ஆண்டு நிறைவு பலஸ்தீன் இலங்கை நட்புரவு இயக்கத்தின் அனுசரனையில் நேற்று 15.05.2023 கல்கிசை கடற்கரையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment