இலங்கையில் ஏறி, இறங்கும் தங்கத்தின் விலை (இன்றைய நிலவரம்)
இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை 174,800 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை 160,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் வீழ்ச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 619,411.00
24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,850.00
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 174,800.00
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,030.00
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 160,250.00
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,120.00
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 152,950.00
Post a Comment