முன்னணி வகிக்கிறார் எர்துகான், மீண்டும் அதிபராகும் வாய்ப்பு (முழு விபரம் உள்ளே)
இந்நிலையில் ஜனாதிபதி எர்துகான் வாக்கு எண்ணும் அடிப்படையில் முன்னணி வகிப்பதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரும்பாலும் எர்துகானின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் துருக்கி நாட்டில் 3 ஆவது முறையாகவும் அதிபராகும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
Post a Comment