Header Ads



மனோ கணேசன் இப்படிக் கூறலமா..?


”3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 96 அலைபேசிகளை சட்ட விரோதமாக கொண்டுவந்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி.  க்கு ஆகக்குறைந்த தண்டம் விதிக்கப்பட்டது ஏன்? புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக இருக்கும் அவரின் பதவி பறிக்கப்படுமா ?”என எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பினர்.


இதன்போது எழுந்த மனோகணேசன் எம்.பி. அரசுக்கு எதிராக வாக்களித்து விட்டார் என்பதற்காக அவரை எதிர்க்கட்சியாக்க வேண்டாம். அப்படிப்பட்டவர் எமக்கு தேவையும் இல்லை. 


அவர் இப்போதும் அரசின் பிரதிநிதியாக புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக செயற்படுகின்றார். அவரின் அந்தப்பதவி தொடருமா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த  பதில் நிதி அமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இவ்விடயம் தொடர்பில் சபாநாயகர் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்பார் என்றார். 

1 comment:

  1. எதிர் கட்சி உரிமையை இந்த தோட்டகாட்டானுக்கு யார் கொடுத்தது?

    ReplyDelete

Powered by Blogger.