ஜெபக் கூட்டத்தில் குடும்பத்துடன் கலந்துகொள்ள அழைப்பு - இரத்தக் காடாகும் என எச்சரிக்கை
கொழும்பில் நேற்றைய தினம் (17.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 21ஆம் திகதி தேவகிருபை கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும், இதில் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் இந்த கூட்டத்திற்கு இடமளித்தால் நாடு இரத்தக்காடாகவும், நெருப்புக் காடாகவும் மாறும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment