"இதில் பல சான்றுகள் உள்ளன"
ஒரே மண், ஒரே தண்ணீர்.
⛈⛈⛈⛈⛈⛈⛈⛈⛈⛈
விதம் விதமான தாவரங்கள்!
விதம் விதமான இலைகள்!
விதம் விதமான பூக்கள்!
விதம் விதமான பழங்கள்!
விதம் விதமான வடிவங்கள்!
விதம் விதமான அளவுகள்!
விதம் விதமான சுவைகள்!
விதம் விதமான வாசனைகள்!
விதம் விதமான நிறங்கள்!
(ஒரே தண்ணீர் தான் அவற்றுக்குப் புகட்டப்படுகின்றது. இருந்தும் சுவையில் ஒன்றை விட மற்றொன்றை நாம் சிறந்ததாக்கியுள்ளோம். விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.)
📖 அல்குர்ஆன் : 13 - 4 ✍ தமிழாக்கம் / Imran Farook
Post a Comment