இதுவும் ஒரு சான்று
- Faizal -
சூரியன் மறையும் நேரத்தில் உயரமான இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒட்டகத்தின் புகைப்படம்...!
இந்தப் புகைப்படத்தைப் பற்றி நேஷனல் ஜியோகிராபிக் சேனல் கூறுகிறது...!
இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த படம்.
இந்த படத்தை பெரிதுபடுத்தி பார்த்தால், அதில் தெரியும் வெள்ளையான பகுதி தான் உண்மையில் ஒட்டகம்.
நம் கண்களுக்கு தெரியக்கூடிய கருப்பான பெரிய பகுதி அந்த ஒட்டகத்தின் நிழல்.
புகைப்படம் எடுத்தவரின் திறமையைப் புரிந்து கொள்ளும் அதே நேரத்தில்...!
#அல்லாஹ்_கூறுவதை_கவனியுங்கள்...!
_اَلَمْ تَرَ اِلٰى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ وَلَوْ_ _شَآءَ لَجَـعَلَهٗ سَاكِنًا ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيْلًا ۙ ثُمَّ قَبَضْنٰهُ اِلَـيْنَا قَبْضًا يَّسِيْرًا_
உமது இறைவன் எவ்வாறு நிழலை நீட்டுகிறான் என்பதை நீர் அறியவில்லையா...?
அவன் நினைத்திருந்தால் அதை நிலையானதாக ஆக்கியிருப்பான்.
பின்னர் சூரியனை நாம்தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.பிறகு நாம் அதனைச் சிறுகச் சிறுக குறைத்து நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.
திருக்குர்ஆன் : 25:45,46
அல்குர்ஆன் எல்லாவற்றையும் பற்றி பேசுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று என்று எடுத்துக் கொள்ளலாம்.
Post a Comment