பதவி நீக்கக் கூடாது
பதவி நீக்கம் செய்யக்கூடாத ஆளுநர்களின் பெயர் பட்டியலை சிறி லங்கா பொதுஜன பெரமுன அதிபர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி மத்திய, தெற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் ஆளுநர்களை நீக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் கோரிக்கையாகவே இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
Post a Comment