வெற்றியடைந்தார் எர்துகான், வெற்றி உரையும் ஆரம்பம் - கத்தார், பலஸ்தீன், ஹங்கேரி நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து
துருக்கியில் இன்று ஞாயிற்றுக்கிழமை, 28 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதில் தேர்தலில் ஏர்துகான் வெற்றி பெற்றுள்ளதாக பிரதான அரச ஊடகம் பிரகடனம் செய்துள்ளது.
மே மாதம் நடந்த முதல் சுற்றில் முழுமையான வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறினார்.
98 சதவீத வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்ட நிலையில்இ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்றில் எர்டோகன் 52.1 சதவீத வாக்குகளைப் பெற்றார்இ அவருக்கு போட்டியிட்ட கெமால் கிலிக்டரோக்லுவை 47.9 சதவீதம் வென்றார்.
அதேவேளை எர்துகானின் வெற்றி உறுதியான நிலையில் கத்தார்இ பலஸ்தீன்இ ஹங்கேரி நாட்டுத் தலைவர்கள் எர்துகானுக்கு வாழ்த்துக்களை வழங்கியுள்ளனர்.
Post a Comment