சடுதியாக குறைவடைந்த, தங்கத்தின் விலை (முழு விபரம் உள்ளே)
உலக சந்தையில் இன்றையதினம் (19) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 600,182 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அந்தவகையில் இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய விலை விபரம்
Post a Comment