“நாங்கள் வெறும் பேச்சாளர்கள் அல்ல, நாங்கள் செய்பவர்கள்”
கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“நாங்கள் வெறும் பேச்சாளர்கள் அல்ல, நாங்கள் செய்பவர்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment