அடிப்படைவாதிகளின் கைகளில் சிக்காவிட்டால், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கலாம்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பாடசாலை படிப்பை முடித்தவுடன் அடிப்படைவாதிகளின் கைகளில் சிக்கினார் என அவர் கல்விகற்ற புனித பீற்றர் கல்லூரியின் அதிபர் ரஞ்சித் பெரேரா தெரிவித்துள்ளார்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பாடசாலை காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்ததாகவும், அவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கலாம் எனவும் அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment