5 வயது சிறுமிக்கு காயம் ஏற்படுத்திய 54 வயது ஆசிரியர்
அம்பாறை - பானம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் ஐந்து வயது சிறுமியின் காதில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பானம பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 54 வயதுடைய ஆசிரியர் தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின் வகுப்பு ஆசிரியை அவர் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் இந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
Post a Comment