4 முஸ்லிம் சிறுவர்கள் தாக்கல்செய்த, 4 அடிப்படை உரிமை மனுக்கள்
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான பொய்யான வாக்குமூலத்தில் கையொப்பமிட குற்றப் புலனாய்வு பிரிவினர் வற்புறுத்தியதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் மனுதாரர்களான சிறுவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment