துருக்கியில் முக்கிய திருப்பம் - 3 ஆம் இடத்தை பெற்றவர் எர்துகானுக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு
மே 14 ஆம் திகதி துருக்கிய தேர்தலில், அட்டா கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சினான் ஓகன், பெற்ற வாக்குகளில் அடிப்படையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
மே 28 ஆம் திகதி, இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுக்கு, ஆதரவை வழங்குவதாக சினான் ஓகன் இன்று (22) அறிவிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment