3 ஆளுநர்கள் பதவி நீக்கம்
அதன்படி, இன்று முதல் வடக்கு, கிழக்கு, வடமேற்கு மாகாணங்களின் ஆளுநர்கள் பதவி நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
மேலும், குறித்த மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நாளை மறுதினம் 17 ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த ஆளுனர்களுக்கான தகுதிகள் என்ன? எந்த பாதையில் அலைந்து திரியும் நபர்களையும் சனாதிபதி இந்த பதவிகளுக்கு நியமனம் செய்தால் அவர்கள் ஒரு பிரதேசத்துக்கு சகல அதிகாரமும் கொண்ட நிறைவேற்று அதிபராம். அந்த பதவிப்பித்தில் பொதுமக்களின் பணத்தை அளவுக்கு மீறி அனுபவித்து சுகபோகம் உல்லாசம் கொண்டாடும் இந்த நபர்களின் பதவிப் பித்து தலைக்கு ஏறியிருக்கின்றது. மரியாதையாக நியமித்தவர் இராஜினாமாச் செய்யச் சொன்னால் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள ஆயிரம் கதைகள். இது போன்ற பாதைக்கு இழுத்து வீசியெறிய வேண்டும்.
ReplyDelete