நேற்றுடன் (29) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று -30- சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வளைகுடா நாட்டு நாணயங்களுக்கு எதிராக கணிசமாக உயர்ந்துள்ள அதே வேளையில், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று குறைந்துள்ளது.
Post a Comment