ரமழான் பரிசு மழை (Ramadan 22 கேள்வி)
1. “உங்களில் இரு பிரிவினர் தோல்வியடைய நினைத்த போது” இவ்வசனத்தில் கூறப்படும் இரு பிரிவினர்கள் யாவர்?
2. நல்ல நண்பனுக்கு நபி (ஸல் ) அவர்கள் யாரை உதாரணம் காட்டினார்கள்.
3. அம்ரு பின் அல் ஜமூஹ் அவர்கள் வணங்கி வந்த விக்கிரகத்தின் பெயர் என்ன? அது எதனால் செய்யப்பட்டது.?
4. முஸ்லீம்களால் முதலில் வெளியிடப்பட்ட வரலாற்று நூல் எது?
5. கல்விக்கு பெரிதும் உதவியாக இருக்கும் உறுப்புக்கள் என அல் குர்ஆன் எந்தெந்த உறுப்புக்களைக் கூறுகிறது.
Post a Comment