ரமழான் பரிசு மழை (Ramadan 21 கேள்வி)
1. அல் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடு எது? எத்தனை இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது ?
2. “அல்லாஹ்வின் தூதெரே அல்லாஹ்வின்மீது ஆணையாக இந்த நொண்டிக் காலால் சுவனத்தில் கால் பதிக்க விரும்புகிறேன்.” இவ்வசனத்தைக் கூறிய நபித் தோழர் யார் ?
3. அப்துல்லாஹ் பின் ஸலாம் எனும் ஸஹாபியை பற்றி சுருக்கமாக தருக.
4. இலங்கை முஸ்லீம்களது வரலாறு தொடர்பில் 20,21ம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் எழுதப்பட்ட இரண்டு நூல்களைத் தருக.
5. தொழுகையை நீட்டித் தொழுவித்த நபித்தோழர் ஒருவரை நபியவர்கள் கண்டித்து, அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உபதேசம் செய்தார்கள். அந்த நபித் தோழர் யார்?
Post a Comment