ரமழான் பரிசு மழை (Ramadan 20 கேள்வி)
1. உமர் (ரழி ) அவர்களுடைய மூன்று கருத்துக்களுக்கு அமைவாக மூன்று அல் குர்ஆன் வசனங்கள் இறங்கின. குறித்த அவ்வசனங்களைக் குறிப்பிடுக.
2. ஹாதப் பின் அபீ பல்தஆ அவர்கள் சாரா என்ற பெண்மணியிடம் மக்காவிலுள்ள குறைஷிகளுக்கு கொடுத்தனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்த செய்தி என்ன?
3. இரு ஹிஜ்ரத்தை உடையவர்கள் என்ற பெயர் பெற்ற நபித் தோழிகள் ஐவரின் பெயர்களைக் குறிப்பிட்டு அப்பெயர் கூறப்படுவதற்கான காரணத்தையும் குறிப்பிடுக.
4. நவீன இஸ்லாமிய முன்னோடிகளில் ஒருவரான இமாம் பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்சி பற்றி சுருக்கமாக குறிப்பிடுக.
5. சமூக எழுச்சிக்கு பங்களிப்புச் செய்யும் பிரதான இரு பண்புகளும் எவை?
Post a Comment