ரமழான் பரிசு மழை (Ramadan 17 கேள்வி)
1. சுலைமான் அலை அவர்களுடைய படையணியில் சேர்ந்த இனத்தவர்கள் யாவர்?
2. தல்ஹா பின் உபைதுல்லா என்ற ஸஹாபி ஷஹீதாக்கப்படுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கூறினார்கள்.
3. நபி (ஸல் ) அவர்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிய முதல் யூத பழங்குடியினரின் பெயர் என்ன?
4. இலங்கை - அரேபிய தொண்மை உறவை அறிந்து கொள்ள துணை புரியும் இரண்டு அம்சங்களைக் குறிப்பிடுக.
5. நபி (ஸல்) அவர்கள் முஃமின்கள் விடயத்தில் அதிக கரிசனை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை அடையாளப் படுத்திய அல் குர்ஆன் அத்தியாயமும் வசனமும் எது?
Post a Comment