ரமழான் பரிசு மழை (Ramadan 16 கேள்வி)
1. அல் குர்ஆனிலுள்ள ஒரு சூராவை தொழுகையில் ஓதாமல் தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. குறித்த அந்த சூரா எது? அதனுடைய வேறு பெயர்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
2. ஹதீஸ் மக்தூஹ் , ஹதீஸ் மவ்கூப் என்றால் என்ன?
3. பக்தாதில் அப்பாஸிய கலீபா மஹ்மூன் அவர்களால் உருவாக்கப்பட்ட பைத்துல் ஹிக்மாவின் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாகத் தருக.
4. 18 ஆம் நூற்றாண்டில், கண்டிய மன்னன் யாரை கர்நாடக அரசரிடம் தூதுவராக அனுப்பினான்.
5. அல்லாஹ்வுக்கு விருப்பமான இரண்டு அமல்களை ஹதீஸின் நிழலில் குறிப்பிடவும்
Post a Comment