ரமழான் பரிசு மழை (Ramadan 14 கேள்வி)
1. தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று துப்பரவுகளை எதிர்பார்ப்பர் என்ற அல் குர்ஆன் வசனம் எந்த நபித் தோழியுடன் தொடர்பு பட்டது?
2. “நபியே! அல்லாஹ் உமக்கு அனுமதித்ததை நீர் ஏன் தடை செய்கிறீர்?” என்ற அல் குர்ஆன் வசனம் இறங்கியதற்கான காரணியை அறிவிக்கும் ஹதீஸைத் தருக
3. பிஷிர் பின் அல் பறா பின் மஹ்ரூர் என்ற நபித் தோழரின் மரணம் பற்றி சுருக்கமாக தருக
4. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 1981ஆம் ஆண்டிற்கு முன்னர் என்ன பெயரில் இயங்கி வந்தது?
5. நோன்பாளியின் இரு சந்தோசங்களும் எவை?
Post a Comment