லண்டன் Chelsea football club மைதானத்தில் ஒலித்த பாங்கோசை .
இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக Chelsea FCயின் Stamford Bridge மைதானத்தில் இஃப்தாருக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
பிறகு பாங்கு ஒலிக்கப்பட்டு, அங்கேயே மஃரிப் தொழுகையும் நடத்தப்பட்டது...!!!
Post a Comment