Header Ads



ஆயுர்வேத வைத்தியர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு


களுத்துறை வடக்கு கெலிடோ வீதியில் வீடொன்றின் பின்புறத்திலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது


இன்று(27) அதிகாலை வீட்டின் பின்புறத்தில் சடலத்தை பார்த்த அவரது மகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.


ஆயுர்வேத வைத்தியர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியும் குறித்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.