பசுக்களை தாங்களே கொன்றுவிட்டு, முஸ்லிம்கள் மீது பழிபோட்டு கலவரம் செய்ய நடத்திய சதி அம்பலம்
இந்து மகா சபையின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய்ஜாட் என்பவன் டெல்லி ஆக்ராவில் தெருக்களில் சுற்றிய பசுக்களை பிடித்து அறுக்கின்றான்.
பிறகு முஸ்லிம்கள்தான் இந்த பசுக்களை கொன்றனர் என்று சொல்லி ஆக்ரா போலீசில் புகார் செய்கின்றான். இதைச் சொல்லி ராமநவமி அன்று கலவரம் நடத்துவதே இவர்களது திட்டம்.
இவனது புகாரின்பேரில் முதலில் இரண்டு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்தது ஆக்ரா போலீஸ்.
பின்னர் நடத்திய விசாரணையில், இந்து மகா சபையின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய்ஜாட் என்பவன்தான் கலவரத்தை ஏற்படுத்த சில இந்துத்துவாவினருடன் இணைந்து பசுக்களை கொன்றது தெரியவந்தது.
தற்போது கலவரச்சதியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து உண்மையை தெளிவுபடுத்தியுள்ளனர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் மிக்கமேலானவன்
(அல்குர் ஆன் 8:30)
இவர்கள் அழிந்து இவர்களுடைய கேவலமான இந்திய தேசம் அழிந்து துண்டு துண்டாக போகும் நாள் தொலைவிலில்லை
ReplyDelete