நேற்றைய தினம் (26) 7 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (25), இலங்கையில் இருந்து நான்கு கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம். வைத்தியசாலையில் மருந்து இல்லை. பெரும்பாலான மருத்துவர்கள் தொழிலை விட்டு வௌிநாடு சென்றுள்ளமையால் கடுமையான வைத்தியர்களின் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி, இந்த நிலைமைகளில் தொறறுக்கள் ஏற்பட்டால் காப்பாற்ற நாடுவதற்கு யாருமில்லை. தன்னைப் பாதுகாத்துக் கொண்டால் இறைவனின் உதவி கிடைக்கும். கண்மூடித்தனமாக இறையுதவியை எதிர்பார்க்க முடியாது.
ReplyDelete