குவைத்தில் இருந்து வந்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டது - வேறு சில விமானங்களும் தாமதம்
குவைட்டில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கவிருந்த விமானம் சீரற்ற காலநிலையால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது.
இன்று -08- பெய்த கனமழை பார்வைத்திறனில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், சில விமானங்களும் தாமதமாகின.
குவைட்டில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 230D விமானம் இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக BIA தெரிவித்துள்ளது.
விமானம் காலை 6.10 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டது.
Post a Comment