நடந்துமுடிந்த கர்நாடக +2 PUC தேர்வில் ( 593/600 ) மதிப்பெண்களை எடுத்து மாநிலத்திலேயே முதல் இடத்தை பெற்ற சகோதரி தபஷும்ஷேக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஹிஜாப் அணியக்கூடாது என்று கர்நாடகாவில் வாழும் முஸ்லிம் மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment