மக்காவின் 'பிலால்'
ஷேக் அலி அகமது முல்லா இன்றுவரை மஸ்ஜித் அல் ஹராமின் மிக நீண்ட காலம் பணியாற்றிய முஆதின்.
அவர் மக்காவின் 'பிலால்' என்றும் அழைக்கப்படுகிறார்
45 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தனது இனிமையான குரலினால் மக்களை தொழுகைக்காக அழைத்தார்
மேலும் அவரது அதானின் பதிவுகள் இஸ்லாமிய உலகின் காதுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment