சுரங்கத் தொழிலாளர்கள் எப்படி நோன்பு பிடிக்கிறர்கள் தெரியுமா..? மெய்சிலிர்க்க வைக்கும் வார்த்தைகள்
போஸ்னிய சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் நோன்பை ஆழமான சுரங்கத்தில் நோன்பு துறப்பதையே படங்களில் காண்கிறீர்கள்.
நோன்பைக் கடைப்பிடிக்க விரும்பாத ஒருவருக்கு, ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பது எப்போதும் எளிதானது.
நாங்கள் கடினமாக உழைக்கிறோம், இங்கு சூடாக இருக்கிறது, ஆனால் நாங்கள் நோன்பைக் கடைப்பிடிக்க விரும்புகிறோம், தாங்கும் சக்தியை அல்லாஹ் எங்களுக்குத் தருகிறான் ”என்று சுரங்கத் தொழிலாளி சாலிஹ் டோக்லோட் கூறுகிறார்.
அல்லாஹ் அவர்களின் நோன்புகளை ஏற்று அவர்களுக்கு ஏராளமான நற்கூலிகளை வழங்குவானாக.
இஸ்மாயீல்நாஜிபாஜில்மன்பயி
Post a Comment