லாஃப் கேஸ் நிறுவனமும் விற்பனை செய்யப்படும் எரிவாயுவின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், எரிவாயுவின் புதிய விலை குறித்த அறிவிப்பை நிறுவனம் வெளியிடவில்லை.
Post a Comment