Header Ads



ஊர் மக்களின் தாராள மனசு - மரத்தடிகள், களிமண் பயன்படுத்தி வகுப்பறை அமைத்துக்கொடுத்தனர் (படங்கள்)


தென்னிலங்கை பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு அந்த ஊர் மக்கள், வகுப்பறை அமைத்து கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு வகுப்பறை இன்மையால் மர தடிகள், களிமண் என்பவற்றை பயன்படுத்தி ஊர் மக்கள் வகுப்பறை அமைத்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


இதன்போது அரசாங்கமும் அரசியல்வாதிகளும் தமது மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.







No comments

Powered by Blogger.